ஹேப்பி நியூ இயர் ஹேப்பி நியூ இயர்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:உன்னை நினைத்து

ஆண்டு:2002

இசை:சிற்பி

வரிகள்: ரவிசங்கர்

பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன் & சுஜாதா மோகன்

✨✨✨✨✨✨✨✨✨

ஆஆ ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஆஆ

✨

ஹேப்பி நியூ இயர்

ஹேப்பி நியூ இயர் வந்ததே

அன்பை சொல்லி ஆசை

உள்ளம் துள்ளுதே

✨

சூர்ய காந்தி பூ

போல முகம் மாறுதே

சுகம் சேருதே

✨

லல லல லல

லல லல லல லல லா

லல லல லல லல லல

லல லல லா

✨

ஹேப்பி நியூ இயர்

ஹேப்பி நியூ இயர் வந்ததே

அன்பை சொல்லி ஆசை

உள்ளம் துள்ளுதே

ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ

✨

வாரண மாயிரம் சூழ     வலம்செய்து,

நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி

✨

எங்கள் வாழ்வை

கவிதை தொகுப்பாய்

ஆக்கலாம் அஞ்சல்

வழியே எல்லோருக்கும்

அனுப்பலாம்

✨

வானத்து மேகமாய்

நாம் சேர்ந்து போகலாம்

பூங்கோதை போலவே

முகம் வைத்து வாழலாம்

✨

நம் சிரிப்பை படம்

பிடித்து வாழ்த்து மடல்

வழங்கிடலாம்

✨

நூற்றாண்டை

தாண்டியும் நம் பேரை

நாளை நிலைத்திடலாமே

✨

லல லல லல

லல லல லல லல லா

✨

ஹேப்பி நியூ இயர்

ஹேப்பி நியூ இயர் வந்ததே

அன்பை சொல்லி ஆசை

உள்ளம் துள்ளுதே

✨

ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ ஆஆ

ம்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

✨

துளசி செடியில்

மழையின் துளியை

போலவே எங்கள்

விழியில் ஆனந்தத்தின்

ஈரமே

✨

பூவில் ஓர் பாத்திரம்

நாம் செய்து பார்க்கலாம் பால்

சோறை போட்டு நாம்

பறவைக்கும் ஊட்டலாம்

✨

குடை பிடிக்கும்

தென்னை மரம் நமது

குணம் சொல்லியதே

✨

வாழ்நாட்கள்

யாவுமே வசந்தங்கள்

வீச வாழ்ந்திருப்போமே

✨

லல லல லல

லல லல லல லா

✨

ஹேப்பி நியூ இயர்

ஹேப்பி நியூ இயர் வந்ததே

✨

அன்பை சொல்லி

ஆசை உள்ளம் துள்ளுதே

✨

சூர்ய காந்தி பூ

போல முகம் மாறுதே

சுகம் சேருதே

✨

லல லல லல லல

லல லல லா லல லல லல

லல லல லல லா

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்