ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

 ✨✨✨✨✨✨✨✨

படம் : ஆனந்த ராகம் (1982)

இசை : இசைஞானி

பாடியவர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி

 வரிகள்  : கங்கை அமரன்

✨✨✨✨✨✨✨✨✨

ஆஅ.ஆஅ.ஆ.ஆஆஅ.

ஆஅ.ஆஅ.ஆஅ.ஆ.ஆஆஅ.

ஆஅ.ஆஅ.ஆஅஹாஆஅ.

ஹ்ம்ம்.ம்ம்ம்ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

ஒரு ராகம் பாடலோடு

காதில் கேட்டதோ

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

தினம் உறங்காமல் வாடுதே

சுகம் உறவாடத் தேடுதே

ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது

ஒரு ராகம் பாடலோடு

காதில் கேட்டதோ

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

மாலை நேரக் காற்றே

மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே

மாலை சூடினாலும்

என்னை ஆளும் தெய்வம் நீயே

காதல் தேவி எங்கே

தேடும் நெஞ்சம் அங்கே

தேரில் போகும் தேவதை

நேரில் வந்த நேரமே

என் உள்ளம் இன்று வானில் போகுதே

ஒரு ராகம் பாடலோடு

காதில் கேட்டதோ

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

ஓஒ.ஓஒஓ

ஏதோ நூறு ஜென்மம்

ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்

வாழும் காலம் யாவும்

துணையாக வேண்டும் என்றும்

காலம் தந்த பந்தம்

காதல் எனும் கீதம்

ஜீவநாகம் கேட்குதே

சேர்ந்து இன்பம் கூட்டுதே

வராத காலம் வந்து சேர்ந்ததே

ஒரு ராகம் பாடலோடு

காதில் கேட்டதோ

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

தினம் உறங்காமல் வாடுதே

சுகம் உறவாடத் தேடுதே

ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது

ஒரு ராகம் பாடலோடு

காதில் கேட்டதோ

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்