யாரோ யாரவனோ! உனைத்தாண்டி சென்றவனோ

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:ராதே ஷ்யாம்

ஆண்டு:2022

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஹரிணி 

இசை  : ஜஸ்டின் பிரபாகரன்

✨✨✨✨✨✨✨✨✨


யாரோ யாரவளோ!

உனை தாண்டிச் சென்றவளோ!

ஏதோ தேவதையோ!

எதிர்காலக் காதலியோ!

நீங்கிபோவதற்கா!

இந்த ஞாபகம் ஞாபகம்

நாளை சேர்வதற்கா!

இந்த நாடகம் இந்த நாடகம்!

அடர்காட்டிலே விழுந்திடுந்துளிகளாய்

அவனேட்டிலே இலக்கணப்பிழைகளாய்

நீயும் நானும்

ஆகூழிலே ஆகூழிலே!

ஆகூழிலே ஆகூழிலே!

யாரோ யாரவளோ

உனைத் தாண்டிச் சென்றவளோ

ஏதோ தேவதையோ!

எதிர்காலக் காதலியோ!

இரு நிழல்களும் உரசியதோ

இருதயம் இடம் நழுவியதோ

சொல் என்னானது சொல்

என்னாகுது சொல்,

என்னாகிடும் என்பதையேனும்

முடிவிலியினில் தொடங்கிடுமோ

முதல் முத்தத்தினில் முடிந்திடுமோ

சொல் இல்லை எனச் சொல்

உண்மை எது சொல்,

ஏதாவது பொய்க்கதையேனும்

காலத்தை பின்னே,

இழுத்திட முயல்வதும்

காலத்தை முன்னே

நகர்த்திட துடிப்பதும்

எங்கே காலம் பாயும்,

காண்போம் நானும் நீயும் (இருவரும்)

ஆகூழிலே ஆகூழிலே

ஆகூழிலே ஆகூழிலே

சொல் என்னானது சொல்

என்னாகுது சொல்,

என்னாகிடும் என்பதையேனும்

ஆகூழிலே,

சொல் இல்லை எனச் சொல்

உண்மை எது சொல்

ஏதாவது பொய்க்கதையேனும்

யாரோ யாரவனோ!

உனைத்தாண்டி சென்றவனோ

உந்தன் கண் அறியா!

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்